சைவ கோவிலில் செருப்பு காலுடன் சிக்கன் பிரியாணி சாப்பிடும் கிறிஸ்த்தவர்கள் ! வெளியான வீடியோ !

சைவ கோவிலில் செருப்பு காலுடன் கிரிஸ்த்தவர்கள் பிரியாணி சாப்பிடும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சைய கிளப்பியுள்ளது.

சைவ கோவிலுக்குட்டு வந்த தன்னார்வலர் ஒருவர் சிலர் குழுக்களாக கொண்டுவந்த பொட்டலங்களை வைத்து சாப்பிட்டுவதை கண்டதையடுத்து அவர்களிடம் சென்று பார்த்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் செருப்பு காலுடன் சிக்கன் பிரியாணி நடுகோவிலில் சாப்பிட்டு வந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியாக்கியுள்ளார்.

இந்நிலையில் அவர்களை பற்றி விசாரித்தபோது அவர்கள் கிறிஸ்த்தவர்கள் என்றும் தேவாலயத்தில் இவ்வாறுதான் சாப்பிடுவோம் என கூறியுள்ளனர்.