சற்றுமுன் கிடைத்த தகவல்: பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் வெற்றி!

பல தடைகளை தாண்டி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் வெற்றிகரமாக பொலிகண்டியைச் சென்றடைந்ததுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன், பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.