ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு!

ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு! | Currency Exchange Rate For Today

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்றைய தினம் (16.08.2023) அமெரிக்க டொலரின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 314.4528 ஆகவும் விற்பனை விலை ரூபா 327.8235 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.08.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,