யாழில் உள்ள கலைஞர்களால் இயக்கி வெளிவந்த பாடல் ! கட்டாயம் பாருங்கள் !

யாழில் உள்ள திரைப்படக் கலைஞர்ளின் விடா முயற்சியால் பாடல் ஒன்று
வெளியாகியுள்ளது.

இப்பாடலானது நேற்றையதினம் வெளியாகி அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் குறித்த பாடலானது யாழில் உள்ள ஈகிள் ஸ்டூடியோ நிறுவனத்தின்
மூலம் வெளியாகியுள்ளது.

அப்பாடலின் தயாரிப்பாளரும் இந்நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடலின் இசை மற்றும் பாடல் வரிகளை யாழினை சேர்ந்த சஞ்ஜய் ராகவன்
என்பவர் மிகவும் அருமையாக எழுதியுள்ளார்.

மேலும் இப்பாடலின் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் – அருள் செல்வம்

என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் நடக்கும் காதல் கதையயை தத்துருவமாக காட்டி இளைஞர்களின்
நினைவுகளை மலரச்செய்யும் அளவிற்கு இப்பாடல் உள்ளது.
இதோ உங்களுக்காக.