யாழில் இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் தவிக்கும் குடும்பம்

யாழில் இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் தவிக்கும் குடும்பம் | Young Family Killed In Jaffnaயாழ்ப்பாணம் புங்குடுதீவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் புங்குடுதீவு 10 வட்டாரத்தை சேர்ந்த குடுபஸ்தரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில், குடும்பஸ்தரின் விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.